Books - Any chapter of the Book or the Book as a whole can be downloaded as required.

Do you know the truth of Iman (Faith)?

Do you know the truth of Iman (Faith)?

M.S.M. Abdullah(Rah)

The First publication of the Spiritual Leader. The Truth here is derived from “Ilhamath” the divine revelation. Mankind today is marching on a wrong path. This Book is a befitting spiritual text especially, in the current context as it reveals the Truth of Thowheed,   the fundamental principle of Islam to guide Mankind to the right path .The peerless knowledge and wisdom that was veiled hitherto has been revealed in a simple version to the benefit of all including the layman with little knowledge.

  • 1 Some important aspects that should be known
  • 2 Removal of the veils
  • 3 The mind and differences in education
  • 4 Why did the people oppose Rasool (Sal)?
  • 5 Distortions by some Ulamas
  • 6 What are the details of Shirk?
  • 7 What is the description of Thowheed (unionize)?
  • 8 Thowheed (Athvaitham) an important aspect
  • 9 Clarification of Doubts
  • 10 Some other doubts in the Quran and Hathees.
  • 11 Principles of Atheism - Question and answer.
  • 12 What is the truth behind Creations?
  • 13 General description of Kalima.
  • 14 Meaning of Kalima.
  • 15 Let’s go a little deep into the explanation of Kalima
  • 16 Kalima is a confrontationist sentence (double negative)
  • 17 What is Islam’s objective?
  • 18 An advice to all Ulamas
  • 19 Assoolook - practice towards God’s path
  • 20 Gratitude to the Creator
Download book
Holy Quran's judgement - part 1

Holy Quran's judgement - part 1

M.S.M. Abdullah(Rah)

A treasure trove that consists of invaluable facts about Prayers and Fasting. It opens one’s spiritual eyes to comprehend the true nature of human beings and paves the path towards unification with the truth – man’s final goal and destination that bring permanent peace and tranquility. Man has forgotten his origin, entangled and imprisoned by his five senses and has become a slave, running behind his cravings and desires – a delusion that will end with the death of the physical body. Until and unless man realizes this fact he would not understand his true nature.

Download book
Al-Quran on oneness of the being

Al-Quran on oneness of the being

M.S.M. Abdullah(Rah)

An excellent Book for the Researchers and all others to distinctly understand   the Truth that the fundamental principle of Islam is that there is nothing but Allah (God) based on Quran, Hathees and reasoning. A unique creation that reveals the fundamental Truth of  Shaitan and Malaks and the hidden Truth of Heaven and Hell resulting in the realization of  the Truth and leading mankind to stabilize  in Eamaan.

  • 1 CAN QURAN BE UNDERSTOOD BY REASONING?
  • 2 WHAT IS PERSONAL OPINION?
  • 3 WHAT IS THE POWER OF REASONING OR DISCERNMENT? (COMMON SENSE)
  • 4 ON WHAT BASIS DO WE UNDERSTAND QURAN AND HATHEES
  • 5 WHAT IS MUHKAMU?
  • 6 WHAT KNOWLEDGE DID RASOOL (SAL) AND HIS COMPANIONS POSSESS
  • 7 WHAT IS TO BE A PARTNER?
  • 8 FIVE WAYS TO UNDERSTAND QURAN
  • 9 UNDERSTANDING OF QURAN THROUGH QURAN ITSELF
  • 10 IS GOD ONE OR ONENESS OF BEING (OMNIPRESENT)
  • 11 HOW MANY IS ROOHU?
  • 12 WHAT IS MANIFESTATION?
  • 13 IS CREATION A FALLACY ?
  • 14 WHAT IS WAJHOO?
  • 15 WHICH IS ALLAH'S FACE?
  • 16 HOW DOES ALLAH ENCOMPASS HIS CREATIONS?
  • 17 WHAT IS TO ENCOMPASS?
  • 18 WHAT IS TIME?
  • 19 WHAT IS "HUROOR" (ILLUSION)?
  • 20 IS RASOOL'S (SAL) HAND ALLAH'S HAND?
  • 21 WHAT IS MATTER?
  • 22 WHAT IS IMAGINARY “ILAH” ?
  • 23 COULD KALIMA RID SHIRK CALLED ANANIYATH ?
  • 24 WHO WERE THE PROPHETS WHO WARNED BY INSTILLING FEAR?
  • 25 SPECIAL THOUGHTS FOR THINKERS
  • 26 WHAT ARE RAHMATH AND RISALATH ?
  • 27 FOR YOUR SPECIAL THOUGHTS
  • 28 LET US ANALYZE THE QURAN A LITTLE FURTHER
  • 29 A DOUBT AND CLARIFICATION
  • 30 SPECIAL CLARIFICATION
  • 31 WHY IS MAN BORN, LIVES, DIES AND RESURRECTS?
  • 32 WHAT IS KALB?
  • 33 THE SECOND METHOD OF UNDERSTANDING QURAN
  • 34 TIME CYCLE
  • 35 THE THIRD METHOD OF UNDERSTANDING QURAN
  • 36 WHAT IS KALIMA'S FACTUAL MEANING?
  • 37 DOUBTS AND CLEARNESS OF HALF-BAKED
  • 38 THE FOURTH METHOD OF UNDERSTANDING QURAN
  • 39 THE FIFTH AND SIXTH METHOD OF UNDERSTANDING QURAN
  • 40 THE SEVENTH METHOD OF UNDERSTANDING QURAN
  • 41 IS 'THAJALLI' THAT IS 'GOD CONSCIOUSNESS' TRUE?
  • 42 WOULD KALIMA GIVE GOD CONSCIOUSNESS?
  • 43 STUPID (FOOLHARDY) PROPAGANDA FOR WHAT?
  • 44 IS SHARIATH OPPOSED TO THOWHEED?
  • 45 DHEEN AND SHARIATH - IS IT ONE OR DIFFERENT?
  • 46 THE PACT BETWEEN IBLEES AND ALLAH
  • 47 THE WORTH OF KNOWLEDGE OF HALF-BAKED
  • 48 IS THERE COMPULSION IN RELIGION?
Download book
The court of reason

The court of reason

M.S.M. Abdullah(Rah)

It is difficult to attain peace without man liberating himself from the mental sickness of greed. Unless one understands the theory of “ONENESS OF THE BEING” it is difficult to liberate the self from greed and draw the balance between happiness and sadness. The words passion and desire become meaningless when one realizes what is existing uniquely is the unlimited wholeness (Haq). When there is no more passion and attachment (like and dislike) it means one has attained absolute peace and wholeness.

  • 1 Introduction
  • 2 The Voice of Knowledge
  • 3 Justice and Atheist
  • 4 Justice and the Social Emancipationist
  • 5 Justice and the Evolutionist
  • 6 Justice and the Scientist
  • 7 Justice and the Dualist
  • 8 Justice and the Moulavi
  • 9 Justice and the Pseudo –Non – Dualist
  • 10 Justice and the Advaidhy ( Non- Dualist)
  • 11 Justice and the Moomin
  • 12 Advice of the Moomin to the World
  • 13 Judgment of the Court of Reason
Download book
Holy Quran's judgement - part 3

Holy Quran's judgement - part 3

M.S.M. Abdullah(Rah)

This book reveals amazing facts about prayers. Vital information hitherto unknown such as the true meaning of Ibaadah, the fundamental principle and the benefit to mankind are explained in a brilliant manner.

  • 1 Who is the Sunnathwal Jamaath destined to enter The heaven ?
  • 2 What is Sunnah ?
  • 3 What is Bith-Hath ?
  • 4 Who are destined to hell ?
  • 5 Agreement and Disagreement
  • 6 A Doubt.
  • 7 Another Doubt.
  • 8 Important thing to which attention should be Drawn.
Download book
The Whiplash of truth to Bid'Ah

The Whiplash of truth to Bid'Ah

M.S.M. Abdullah(Rah)

The Author has written this Book responding to queries made by his disciples on controversial issues included in a Book published by a Moulvi (Religious Scholar) who has totally misled the ordinary people by distorting the true meaning of the basic principle of Islam “La Ilaha Illallah”.

Evidences to expose the distortions are included by the Author for readers to evaluate his contentions and understand the truth.

This book is presented in a Question-Answer format for one to easily grasp the intricacies underlying Deenul Islam, the guiding path to achieve self-realization and understand the basic principle of Islam “La Ilaha Illallah” that no creation exist other than Allah, hitherto unraveled and remained buried since the demise of the Prophet (Sal).

Download book
Holy Quran's Judgment - Part 2‏

Holy Quran's Judgment - Part 2‏

M.S.M. Abdullah(Rah)

The Spiritual Leader explains with copious evidence the views held by other religions too that the truth “La Ilaha Illallah”, that being the lifeline of Tawheed and that there is no Ilah (creation) but Allah. He has thrown a challenge to anyone who can disprove this truth offering a handsome reward. Until now no one has come forward to take up his challenge. Allah is an arbitrary name and it does not point to something static or stationery. This name denotes something beyond time and space and the reach of human knowledge and has manifested as the whole universe. If one becomes aware of this truth, peace and tranquility will be eternal in his heart and mind.

Download book
பகுத்தறிவின் நீதிமன்றம்

பகுத்தறிவின் நீதிமன்றம்

M.S.M. Abdullah(Rah)

உலகில் தோன்றிய அனைத்து மதங்களின் அடிப்படைக் கொள்கை என்ன என்பதை அதனைப் பின்பற்றும் அனைத்து தரப்பினரையும் பகுத்தறிவு என்ற நீதிமன்றில் விசாரனைக்கெடுத்து இதில் மனிதசமுதாயம் சாந்தி, சமாதானம் தன்னிறைவைப் பெறக்கூடிய கொள்கை எது என்பதை ஆணித்தரமாக நிரூபித்து தெளிவாக விளக்கித்தரும் ஒரு அற்புத நூல்தான் “பகுத்தறிவின் நீதிமன்றம்”.

  • 1 முன்னுரை
  • 2 அறிவு பேசுகிறது
  • 3 நீதிபதியும் நாத்தீகவாதியும்
  • 4 நீதிபதியும் பொதுநலவாதியும்
  • 5 நீதிபதியும் பரிணாமவாதியும்
  • 6 நீதிபதியும் விஞ்ஞானியும்
  • 7 நீதிபதியும் துவிதவாதியும்
  • 8 நீதிபதியும் மௌலவியும்
  • 9 நீதிபதியும் விசிட்டாத்வைதியும்
  • 10 நீதிபதியும் அத்வைதியும்
  • 11 நீதிபதியும் முஃமீனும்
  • 12 முஃமீன் உலகுக்குக் கூறும் உபதேசம்
  • 13 பகுத்தறிவு நீதிமன்றத்தின் தீர்ப்பு
Download book
பித்அத்துக்கு உண்மையின் சவுக்கடி-பாகம்-01

பித்அத்துக்கு உண்மையின் சவுக்கடி-பாகம்-01

M.S.M. Abdullah(Rah)

உடன்பாடும் எதிர்மறையுமின்றிச் செயல் இல்லை என்ற தத்துவதிற்கிணங்க ஞானாசிரியருக்கெதிரான செயற்பாடுகள் ஞானவழி செல்லும் மூமீன்களுக்கு எவ்வளவோ அபூர்வ விடயங்களையும், விளக்கங்களையும் வெளிப்படுத்த ஓர் அரிய சந்தர்ப்பமாக இந்நூல் அமைந்து விட்டது.

Download book
பித்அத்துக்கு உண்மையின் சவுக்கடி–பாகம் 02

பித்அத்துக்கு உண்மையின் சவுக்கடி–பாகம் 02

M.S.M. Abdullah(Rah)

ஞானாசிரியரைப் பாராட்டிப்புகழ்ந்து எழுதப்பட்ட பல கடிதங்கள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் பல ஞானரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

Download book
ஏகத்துவம் பற்றி அல்குர்ஆன்.

ஏகத்துவம் பற்றி அல்குர்ஆன்.

M.S.M. Abdullah(Rah)

குர்ஆன், ஹதீஸ், பகுத்தறிவு அடிப்படையில் இஸ்லாத்தின் உயிரான ஏகத்துவக் கொள்கையான இறைவனையன்றி எதுவும் இல்லை என்ற உண்மையை தௌளத்தெளிவாக ஆராய்வாளர்கள் முதல் சகலரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள ஓர் அற்புதமான நூல். சைத்தான், மலக்கு என்ற தத்துவத்தின் உண்மையையும் சுவர்க்கம், நரகம் என்பவற்றின் உள்ளார்ந்த உண்மையையும் வெளிப்படுத்தி அறிவுத்தெளிவு பெற்று ஈமான் என்ற இறை நம்பிக்கையில் உறுதியாக மனிதனை நிலைபெறச்செய்ய வழிகாட்டும் ஓர் உன்னத படைப்பு.

  • 1 பகுத்தறிவைக்கொண்டு குர்ஆனை விளங்கலாமா?
  • 2 சொந்தக்கருத்து என்றால் என்ன?
  • 3 பகுத்தறிவு என்றால் என்ன?
  • 4 எந்த அடிப்படையில் குர்ஆன் ஹதீஸ்களை விளங்குவது?
  • 5 முஹ்கமு என்றால் என்ன?
  • 6 றசூல்(ஸல்) அவர்களும் தோழர்களும் பெற்றிருந்த கல்வி ஞானம் எது?
  • 7 இணை என்றால் என்ன?
  • 8 குர்ஆனை விளங்குவதற்குரிய ஐந்து வழிகள்
  • 9 குர்ஆனைக்கொண்டே குர்ஆனை விளங்கதல்
  • 10 இறைவன் ஒருவனா? ஏகனா
  • 11 றூஹீ எத்தனை?
  • 12 வெளிப்பாடு என்றால் என்ன?
  • 13 சிருஷ்டி என்பது பொய்யா?
  • 14 வஜ்ஹீ என்றால் என்ன?
  • 15 அல்லாஹ்வின் முகம் எது?
  • 16 அல்லாஹ் சிருஷ்டியைச் சூழ்ந்திருப்பது எப்படி?
  • 17 சூழ்தல் என்றால் என்ன?
  • 18 காலம் என்றால் என்ன?
  • 19 ஹீரூர்(மாயை) என்பது என்ன?
  • 20 றசூலின் கை அல்லாஹ்வின் கைதானா?
  • 21 ஜடம் என்றால் என்ன?
  • 22 கற்பனை இலாஹீ எது?
  • 23 கலிமா ஷிர்க் என்ற அனாநிய்யத்தை நீக்குமா?
  • 24 அச்சமூட்டி எச்சரிக்கை செய்த நபிமார் யார்?
  • 25 சிந்தனையாளரின் விசேட சிந்தனைக்கு.
  • 26 றஹ்மத், றிஸாலத் என்பவை எவை?
  • 27 விஷேட சிந்தனைக்கு.
  • 28 குர்ஆனை இன்னும் சிறிது ஆராய்வோம்.
  • 29 ஒரு மயக்கமும் தெளிவும்
  • 30 விசேட விளக்கவுரை
  • 31 மனிதன் பிறப்பதும் வாழ்வதும் இறப்பதும் மீள்வதும் ஏன்?
  • 32 கல்பு என்றால் என்ன?
  • 33 குர்ஆனை விளங்கும் இரண்டாவது வழி
  • 34 காலவியல் வட்டம்
  • 35 குர்ஆனை விளங்கும் மூன்றாவது வழி
  • 36 கலிமாவின் உண்மையான பொருள் என்ன?
  • 37 அரைகுறைகளின் மயக்கும் தெளிவும்
  • 38 குர்ஆனை விளங்கும் நான்காவது வழி
  • 39 குர்ஆனை விளங்கும் ஐந்தாவது, ஆறாவது வழிகள்
  • 40 குர்ஆனை விளங்கும் ஏழாவது வழி
  • 41 தஜல்லி என்ற இறையுணர்வு என்பது உண்மையா?
  • 42 கலிமா இறையுணர்வைத் தருமா?
  • 43 மூடத்தனமான பிரச்சாரம் எதற்காக?
  • 44 ஷரீயத்துக்கு தெளஹீது விரோதமானதா?
  • 45 தீனும் ஷரீயத்தும் ஒன்றா? வெவ்வேறா?
  • 46 இப்லீசும் அல்லாஹ்வும் செய்து கொண்ட ஒப்பந்தம்
  • 47 அரைகுறைகளின் அறிவின் தகமை
  • 48 மார்க்கத்தில் நிர்பந்தமுண்டா?
Download book
திருக்குர்ஆன் தீர்ப்பு பாகம்-2

திருக்குர்ஆன் தீர்ப்பு பாகம்-2

M.S.M. Abdullah(Rah)

“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற இஸ்லாத்தின் உயிரான தௌஹீத் கொள்கையான அல்லாஹ் தவிர இலாஹூ (சிருஸ்டி) இல்லை என்பதை பிறமத நூல்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள உண்மையை ஞானாசிரியர் அவர்கள் ஆதாரத்தோடு எடுத்தியம்புகிறார்கள். அத்தோடு இக்கொள்கை பிழையென நிரூபிப்பவர்க்கு பணப்பரிசு தருவதாகவும் சவால் விட்டிருக்கிறார்கள்.

  • 1 பிரதான தத்தவங்கள்
  • 2 குர்ஆனின் நாலு பிரமாணங்கள்
  • 3 திருக்குர்ஆன் தரும் தெளிவான விபரம்
  • 4 எனது நோக்கம்
  • 5 உலகமக்களின் இரு அடிப்படைக் கொள்கைகள்
  • 6 இணை (ஷிர்க்) என்பது என்ன?
  • 7 ஷிர்க்கிற்குரிய இரண்டாவது காரணம்
  • 8 ஷிர்க்கிற்குரிய 3 வது காரணம்
  • 9 ஷிர்க்கிற்குரிய 4 வது காரணம்
  • 10 ஷிர்க்கிற்குரிய 5 வது காரணம்
  • 11 ஷிர்க்கிற்குரிய 6 வது காரணம்
  • 12 சில சொல் விளக்கங்கள்
  • 13 ஓர் தத்துவ ஞானம்
  • 14 குர்ஆனில் முரண்பாடு உண்டா?
  • 15 2 வது கொள்கை தெளஹீது
  • 16 தெளஹீதில் பலவகையுண்டா? 1 வது கொள்கை விளக்கம்
  • 17 2 வது கொள்கை விளக்கம்
  • 18 3 வது கொள்கை விளக்கம்
  • 19 றசூல் (ஸல்) அவர்களின் கொள்கை விளக்கம் எது?
  • 20 முரண்பட்ட ஆயத்துக்கள்
  • 21 (அர்ஷ்) என்பது எங்கே உள்ளது
  • 22 தத்தவங்கள்
  • 23 இஸ்லாத்தின் லேபலில் இல்யாஸிஸம்
  • 24 மூலப் பிரமாணங்களின் முடிவு
  • 25 பத்துவா (மார்க்கத்தீர்ப்பு)
  • 26 அ.இ.த முப்லிஹீன் வழங்கும் பத்துவா
  • 27 பைத்தியத்துக்கு வைத்தியம் அவசியம்
  • 28 கலிமாவின் கருப்பொருள்
  • 29 தெளஹீதினால் ஏற்படும் நன்மை தீமைகள்
  • 30 அறிவு என்பது என்ன?
  • 31 திருக்குர்ஆனின் பகிரங்க சவால்
  • 32 போட்டியில் பங்கு கொள்பவர்களுக்கு நிபந்தனை
  • 33 நிரூபணம் காண்பது எப்படி?
  • 34 பிரத்தியட்சப் பிரமாணம் என்றால் என்ன?
  • 35 அனுமானப் பிரமாணம் என்றால் என்ன?
  • 36 மனித பிறவியின் கேள்வி
  • 37 இஸ்லாத்தின் கொள்கை துவித சித்தாந்தமா?
  • 38 இளம் சந்ததிகளுக்கோர் அறிவுரை
  • 39 குர்ஆனைப்பற்றிய விபரம்
  • 40 இஜ்மாஉ என்பது என்ன?
Download book
ஏகத்துவப் பாடல்கள்

ஏகத்துவப் பாடல்கள்

M.S.M. Abdullah(Rah)

181 பாடல்களைக்கொண்ட இந்நூல் பாமரர் முதல் பண்டிதர்வரை ஏகத்துவக் கொள்கையான தௌஹீதை தெளிவாக விளங்கியறிந்து, செயல்பட்டு, வெற்றிபெற, ஆளமான ஞானத்தையும் எழிய தமிழில் இனிய இசையில் வெளிப்படுத்தி சரித்திரம் படைத்து மிளிர்கின்றது.

Download book
ஈமானின் உண்மையை நீ அறிவாயா?

ஈமானின் உண்மையை நீ அறிவாயா?

M.S.M. Abdullah(Rah)

ஞானாசிரியரின் முதலாவது படைப்பு. இது “இல்ஹாமத்” எனும் இறை அறிவிப்பின் மூலம் வெளியான உண்மையிடம் இருந்து பெறப்பட்ட உண்மை. மக்கள் நேர்வழி தவறிச் சென்று கொண்டிருக்கும் கால கட்டத்தில் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையான தௌஹீதின் யதார்த்த உண்மையை எடுத்தியம்பி நேர்வழி காட்ட அருளப்பட்ட ஒரு உன்னதமான ஒப்பற்ற கிரந்தம். இதுவரை மூடிமறைக்கப்பட்டுவந்த ஒப்பற்ற அறிவு ஞானம் எவ்வித ஒளிவுமறைவுமின்றி சகலரும் பயன்பெற எழிய தமிழில் பாமரரும் விளங்கக்கூடிய வகையில்  இந்நூல் அமைந்துள்ளது.

  • 1 நீ அறிய வேண்டிய சில முக்கிய விபரங்கள்
  • 2 திரை நீக்கம்
  • 3 உள்ளமும் கல்வியின் வேறுபாடும்
  • 4 றசூல்(ஸல்) அவர்களை மக்கள் ஏன் எதிர்பார்த்தனர்?
  • 5 ஒரு சில உலமாக்களின் புரட்டல்
  • 6 ஷிர்க்(இணை ஏற்படுத்தல்) என்பதன் விபரம் என்ன?
  • 7 "தெளஹிது" (ஏகமாக்கல்) என்பதன் விபரம் என்ன?
  • 8 தெளஹிது (அத்வைதம்) சம்பந்தமான ஒரு முக்கிய விஷயம்
  • 9 சந்தேக நிவர்த்தி (கேள்வி- பதில்)
  • 10 குர்ஆன் ஹதீஸ்களில் தென்படும் வேறுசில சந்தேகங்கள்
  • 11 நாஸ்தீகவாதம் கேள்வி - பதில்
  • 12 சிருஷ்டிகளின் உண்மை என்ன? (அவை எங்கிருந்து வந்தன?)
  • 13 கலிமாவின் பொதுவிபரம்
  • 14 கலிமாவின் கருத்து
  • 15 கலிமாவை இன்னும் சிறிது ஆராய்வோம்
  • 16 கலிமா ஓர் முரண்படு வாக்கியம்தான்
  • 17 இஸ்லாத்தின் நோக்கம் என்ன?
  • 18 அகில உலக உலமாக்களுக்கும் ஓர் அறிவரை
  • 19 அஸ்ஸீலூக் (இறைவழி நடைமுறை)
Download book
திருக்குர்ஆன் தீர்ப்பு-பாகம்-1

திருக்குர்ஆன் தீர்ப்பு-பாகம்-1

M.S.M. Abdullah(Rah)

இந்நூலில் தொழுகை பற்றிய மிக அபூர்வ விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. இபாதத்துகளின் யதார்த்த உண்மை என்ன, அதனால் மனிதன் பெறக்கூடிய பலனென்ன என்பவை பற்றிய இது வரை வெளிவராத அபார உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

Download book
திருக்குர்ஆன் தீர்ப்பு-பாகம்-03

திருக்குர்ஆன் தீர்ப்பு-பாகம்-03

M.S.M. Abdullah(Rah)

சுன்னா என்றால் என்ன என்ற கேள்விக்கு தெளிவான விளக்கம் தந்து றசூல் (ஸல்) அவர்களால் எதிர்வு கூறப்பட்ட சுன்னத்வல் ஜமா அத்தினரை இனம் காண வழிகாட்டும் ஓர் ஒப்பற்ற நூல்.

  • 1 சுவனம் செல்லும் சுன்னத்வல் ஜமாஅத்தினர் என்றால் யார்?
  • 2 சுன்னா என்றால் என்ன?
  • 3 பித்அத் என்றால் என்ன?
  • 4 நரகம் செல்பவர்கள் யார்?
  • 5 ஒற்றுமை வேற்றுமை
  • 6 ஓர் சந்தேகம்
  • 7 இன்னுமோர் சந்தேகம்
  • 8 கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்
Download book

Available at

Sri Lanka

  • English Books
    • Vijitha Yapa Book Shop
    • M.D. Gunasena Book Shop
    • Lake House Book Shop
    • Sarasavi Book Shop
    • Jeya Book Shop
  • Tamil Books
    • Poobalasingham Book Depot
    • Jeya Book shop

India

  • Tamil Books
    • Manimekalai Prasuram, T. Nagar, Chennai

UK

  • English Books
    • XLIBRIS (UK) Publications